Contributor: Mrs. Vidhya Sridharan from EEE பதினெட்டு வயதுவரை கைபிடித்து கற்றுத்தந்து,Sep 2nd அன்று வாழ்ந்து பார் மகளே என் மகளே!என்று பெற்றோர் கொடுத்த sample soap தான் engineering வாழ்க்கை.எல்லா sample போல இந்த soapபும் மணம் கமழ்ந்ததுஆணால் நிசத்திலோ நுரைக்கவே இல்லை.வேடிக்கையான வகுப்புகள்!நாங்கள் துப்பாக்கி சுமந்தோம் ஆனால் தீவிரவாதிகள் அல்ல.நரி குறவர் […]